வேலைவாய்ப்பு

மத்திய அரசில் வேலை வேண்டுமா..? உடனே விண்ணப்பிக்கவும்!

2nd Jul 2022 12:53 PM

ADVERTISEMENT

 

மத்திய அரசின் கீழ் செயல்படும் வரும் இந்தியன் ரேர் எர்த்ஸ் (ஐ.ஆர்.இ.எல்.,) நிறுவனத்தில் நிரப்பப்பட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண். Advt.No.CO/HRM/09/2022

மொத்த காலியிடங்கள்: 92

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Graduate Trainee (Finance) - 07
பணி: Graduate Trainee (HR) - 05
பணி: Diploma Trainee (Technical, Mining, Chemical, Mechanical, Electrical,Civil, Electronics and Instrumentation) - 15

வயதுவரம்பு: 07.07.2022 தேதியின்படி 26க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பயிற்சியின்போது மாதம் ரூ.30,850 வழங்கப்படும். பயிற்சிக்கு பின்னர் மாதம் ரூ.25,000 - 68,000

பணி: Junior Supervisor (Rajbhasha)- 03
பணி: Personal Secretary - 02
வயதுவரம்பு: 07.07.2022 தேதியின்படி 30க்குள் இருக்க வேண்டும். 
சம்பளம்: 25,000 - 68,000 வழங்கப்படும்.

பணி: Tradesman Trainee (ITI) - 28
பணி: Fitter / Electrician - 14
பணி: Fitter / Electrician - 14 
வயதுவரம்பு: 07.07.2022 தேதியின்படி 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: பயிற்சியின்போது மாதம் ரூ.20,00 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பின்னர் மாதம் ரூ.22,000 - 88,000 வழங்கப்படும்.

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக அற்விக்கப்பட்டுள்ளன. பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். 

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, திறன் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிக்கும் முறை: www.irel.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 472. பெண்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.07.2022

மேலும் விவரங்கள் அறிய www.irel.co.in அல்லது https://irel.co.in/documents/20126/167125/Detailed+Advt+No.+CO_HRM_09_2022_Revised.pdf/94d5fa73-3d30-c375-c41d-68dcc26457a3?t=1655980485746 என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT