வேலைவாய்ப்பு

வாய்ப்பு உங்களுக்குதான்... ரூ.34,800 சம்பளத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

13th Jan 2022 11:05 AM

ADVERTISEMENT


தில்லி அரசின் வடக்கு, தெற்கு, கிழக்கு நகராட்சி அலுவலகம்,  விவசாய மார்க்கெட்டிங்க் போர்டு, போக்குவரத்துறை போன்ற பல்வேறு துறைகளில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர்(சிவில், எலக்ட்ரிக்கல்) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.01/22, 2/22

பணி: Junior Engineer (Civil/Electrical)

காலியிடங்கள்: 691
பணி: Junior Engineer (Civil) - 575

ADVERTISEMENT

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. North Delhi Municipal Corporation (North DMC) - 88
2. South Delhi Municipal Corporation(South DMC) - 48
3. East Delhi Municipal Corporation(East DMC) - 123
4. Delhi Agricultural Marketing Board(DAMB) - 09
5. Delhi Jal Board (DJB) - 98
6. Irrigation & Flood Control (I&FC) - 59
7. Delhi Urban Shelter Improvement Board(DUSIB) - 75
8. Delhi State Industrial & Infrastructure Development Corporation Ltd. (DSIIDC) - 52
9. Delhi Transco Limited(DTL) - 19
10. Delhi Transport Corporation (DTC) - 04

பணி: Junior Engineer (Electrical) - 116

​துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 

1. North Delhi Municipal Corporation (North DMC) - 15
2. South Delhi Municipal Corporation(South DMC) - 02
3. East Delhi Municipal Corporation(East DMC) - 11
4. Delhi Agricultural Marketing Board(DAMB) - 03
5. Delhi Urban Shelter Improvement Board(DUSIB) - 02
6. New Delhi Municipal Council (NDMC) - 37
7. Delhi State Industrial & Infrastructure Development Corporation Ltd. (DSIIDC) - 08
8. Delhi Transco Limited(DTL) - 37
9. Delhi Transport Corporation (DTC) - 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

வயதுவரம்பு: 18 முதல் 27க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, டிப்ளமோ முடித்து இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

தேர்வு செய்யப்படும் முறை: Delhi Subordinate Services Selection Board (DSSSB) ஆலா நடத்தப்படும் ஆன்லைன் வழி எழுத்துத் தேர்வு மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவம் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை எஸ்பிஐ வங்கி இ-பே மூலம் செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டாம். 

விண்ணப்பிக்கும் முறை: www.dsssbonline.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.02.2022

மேலும் விவரங்கள் அறிய https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/ADVT_NOTICE_JE_CIVIL_801-22-Combined_Exam.pdf மற்றும் https://dsssb.delhi.gov.in/sites/default/files/All-PDF/02_3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

இதற்கும் விண்ணப்பிக்கலாம் | தமிழக வருமான வரித்துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT