வேலைவாய்ப்பு

மெட்ரோ ரயில்வேயில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிக்க தகுதி என்ன?

13th Jan 2022 01:22 PM

ADVERTISEMENT


பெங்களூரு மெட்ரோ ரயில்வே கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Chief Engineer (Designs –Viaduct & Elevated stations) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,65,000
வயதுவரம்பு: 55க்குள் இருக்க வேண்டும். 

பணி: Additional Chief Engineer / Deputy Chief Engineer (Designs Viaduct & Elevated stations) -
02
சம்பளம்: மாதம் ரூ.1,40,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

ADVERTISEMENT

பணி: Deputy General Manager (Arch) - 01
சம்பளம்: மாதம் ரூ.1,40,000
வயதுவரம்பு: 50க்குள் இருக்க வேண்டும். 

பணி: Executive Engineer Design (Viaduct & Elevated Stations) - 02
சம்பளம்: மாதம் ரூ.85,000
வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும். 

இதையும் படிக்க | வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... மத்திய அரசில் 7,500க்கும் அதிகமான குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: எஸ்எஸ்சி புதிய அறிவிப்பு

பணி:  Manager(Arch) - 01
சம்பளம்: மாதம் ரூ.85,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: Deputy Manager (Arch) - 02
சம்பளம்: மாதம் ரூ.65,000
வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும். 

பணி: Assistant Executive Engineer, Design (Viaduct & Elevated Stations) - 02
சம்பளம்: மாதம் ரூ.65,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Asst. Engineer –Design  (Viaduct & Elevated Stations) - 03
சம்பளம்: மாதம் ரூ.50,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

பணி: Section Engineer- (Arch) - 02
பணி: Section Engineer- Design - 03
சம்பளம்: மாதம் ரூ.40,000
வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது  பி.டெக், பி.ஆர்க் முடித்து பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

விண்ணப்பிக்கும் முறை: www.bmrc.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து 
General Manager (HR), Bangalore Metro Rail Corporation Limited, III Floor, BMTC Complex, K.H.
Road, Shanthinagar, Bengaluru 560027 என்ற அஞ்சல் முகவரிக்கு விரைவு அஞ்சல், கூரியர் மூலம் அனுப்பலாம். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.01.2022

மேலும் விவரங்கள் அறிய https://english.bmrc.co.in/FileUploads/2bdaed_CareerFiles.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

இதையும் படிக்க | வாய்ப்பு உங்களுக்குதான்... ரூ.34,800 சம்பளத்தில் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியர் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT