வேலைவாய்ப்பு

பிஇசிஐஎல் நிறுனத்தில் வேலை வேண்டுமா? உடனே விண்ணப்பிக்கவும்!

18th Aug 2022 01:06 PM

ADVERTISEMENT


பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து நாளைக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Broadcast Engineering consultants India Limited

பணி: Loader/Unskilled
காலியிடங்கள்: 19

வயதுவரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

பணி: Supervisor cum Data Entry operator/Skilled
காலியிடங்கள்: 06

வயதுவரம்பு: 35க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எட்டாம் வகுப்பு, பத்தாம் மற்றும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிக்கும் முறை: www.becil.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.08.2022

மேலும் விவரங்கள் அறிய https://www.becil.com/uploads/vacancy/495e60a0fd51d1c93014823d40b79da3.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்து கொள்ளவும். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT