வேலைவாய்ப்பு

டிஎன்பிஎல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்! 

8th Aug 2022 01:41 PM

ADVERTISEMENT


தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் பேப்பர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பொது மேலாளர், துணை பொது மேலாளர் மற்றும் நிர்வாக செயலாளர் போன்ற பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: General Manager, Deputy General Manager (Information Technology) - 01

பணி: Deputy General Manager (Finance - 01

ADVERTISEMENT

பணி: Company Secretary - 01

தகுதி: பொறியியல் துறையில் இளநிலைப் பட்டம், எம்சிஏ, எம்.எஸ்சி., சிஏ, சிஎம்ஏ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 

விண்ணப்பிப்பது எப்படி? https://www.tnpl.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளவாறு விண்ணப்பங்களை தயார் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அஞ்சல் முகவரி:  EXECUTIVE DIRECTOR (OPERATIONS)
TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED
NO.67, MOUNT ROAD, GUINDY, CHENNAI–600 032, TAMIL NADU

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.08.2022

மேலும், சம்பளம், வயதுவரம்பு உள்ளிட்ட விவரங்கள் அறிய https://tnpl.b-cdn.net/wp-content/uploads/2022/08/TNPL_AdvtNorms_03-08-2022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT