வேலைவாய்ப்பு

இந்தியன் ரயில்வேயில் வேலைவாய்ப்பு: விண்ணப்பிக்க தகுதியானவர்கள் யார்?

29th Jul 2021 01:57 PM

ADVERTISEMENT


இந்திய மேற்கு ரயில்வேயில் விளையாட்டு பிரிவில் காலியாக உள்ள குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்தப்பட்ட விளையாட்டு பிரிவில் சாதனை படைத்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: இந்திய மேற்கு ரயில்வே

பணியிடம்: மும்பை

மொத்த காலியிடங்கள்: 21

ADVERTISEMENT

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
1. Athletics (W) - 01
2. Handball (M) - 01
3. Hockey (W) - 02
4. Basketball (W) - 01
5. Athletics (M) - 03
6. Athletics (W) - 03
7. Cricket (W) - 01
8. Hockey (W) - 01
9. Basketball (M) - 01
10. Basketball (W) - 01
11. Diving (Men) - 01
12. Handball (M) - 02
13. Waterpolo (M) -01
14. Table Tennis (W) - 01

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில் டெக்னீசியன் அப்ரண்டிஸ் பயிற்சி

தகுதி: பிளஸ் 2, பட்டதாரிகள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயதுவரம்பு: 01.01.2022 தேதியின்படி 18 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.19,900 - 92,300

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்க பிரிவினர் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும்.

இதற்கு விண்ணப்பித்துவிட்டீர்களா..? பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு ராணுவத்தில் வேலை

விண்ணப்பிக்கும் முறை: https://www.rrc-wr.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.09.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.rrc-wr.com/rrwc/Sports/SPORTS_NOTIFICATION_2021-22.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT