வேலைவாய்ப்பு

விண்ணப்பித்துவிட்டீர்களா..? சென்னை உரத் தொழிற்சாலையில் வேலை

20th Feb 2021 02:37 PM

ADVERTISEMENT


சென்னை உரத் தொழிற்சாலையில் நிரப்பப்பட உள்ள தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு சம்மந்த பிரிவில் பட்டயம், பட்டம் பெற்ற தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
நிறுவனம்:  Madras Fertilizers Limited, Manali, Chennai
பணியிடம்: சென்னை
மொத்த காலியிடங்கள்: 45

துறைவாரியான காலியிடங்கள் விவரம்: 
Category – I Graduate Apprentices:-
1. Chemical (Chemical, Petrochemical, Petroleum, Petro- Technology) Engineering - 13
2. Mechanical Engineering/ Automobile Engineering - 03
3. Electrical and Electronics Engineering/ Electrical Engineering - 01
4. Instrumentation (ICE, EIE, Instrumentation) Engineering - 01
5. Civil Engineering - 01
6. IT/ CS – (IT/ CS/ ECE) - 02
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 
ஊக்கத் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 4,984 

Category II Technician (Diploma) Apprentices
1. Chemical (Chemical, Petrochemical, Petroleum, Petro- Technology) Engineering - 15
2. Mechanical Engineering/ Automobile Engineering - 04
3. Electrical and Electronics Engineering/ Electrical Engineering - 02
4. Instrumentation (ICE, EIE, Instrumentation) Engineering - 02
5. Civil Engineering - 01
தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்பளமோ முடித்திருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
ஊக்கத் தொகை: பயிற்சியின்போது மாதம் ரூ. 3,542 

விண்ணப்பிக்கும் முறை: http://boat-srp.com அல்லது www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ADVERTISEMENT

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.03.2021

மேலும் விவரங்கள் அறிய http://boat-srp.com/wp-content/uploads/2021/02/MFL_2020-21_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT