வேலைவாய்ப்பு

பிஇசிஐஎல் நிறுவனத்தில் வேலை: 5, 10, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

1st Dec 2021 12:14 PM

ADVERTISEMENT

 

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள 55 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்: Broadcast Engineering Consultants India Limited (BECIL)

மொத்த காலியிடங்கள்: 55

ADVERTISEMENT

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 

பணி: Multi Tasking Staff (MTS) - 32
சம்பளம்: மாதம் ரூ.17,537 வழங்கப்படும். 
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Housekeeping Staff - 20
பணி: Mali - 01
சம்பளம்: மாதம் ரூ.15,908 வழங்கப்படும். 
தகுதி: 5 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

பணி: Supervisor- 01
சம்பளம்: மாதம் ரூ. 20,976 வழங்கப்படும்.
தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன், சம்மந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Garbage Collector - 01
சம்பளம்: மாதம் ரூ.15,908 வழங்கப்படும். 
தகுதி: 5 ஆம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

விண்ணப்பிக்கும் முறை: Candidates are required to apply online through website www.becil.com அல்லது https://becilregistration.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.12.2021

மேலும் விவரங்கள் அறிய https://drive.google.com/file/d/17WKBQTDewDCnBI803Y3u_Qo3BesFIikU/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Tags : வேலைவாய்ப்பு அறிவிப்பு Jobs Employment
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT