வேலைவாய்ப்பு

கொச்சி கப்பல் கழகத்தில் வேலை

1st Oct 2020 05:49 PM

ADVERTISEMENT

கொச்சி கப்பல் கழகத்தில் நிரப்பப்பட உள்ள 600 க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

நிறுவனம்:  Cochin Shipyard Limited
காலியிடங்கள்: 624
பணிகள்: Sheet Metal Worker - 88, Welder - 71, Fitter - 31, Mechanic Diesel - 30, Mechanic Motor Vehicle - 06, Fitter Pipe (Plumber) - 21, Painter - 13, Electrician - 63, Crane Operator(EOT) -19, Electronic Mechanic - 65,Instrument Mechanic - 65, Shipwright Wood -15, Machinist  - 11,Auto Electrician - 02, caffolder on contract -19, Aerial Work Platform Operator on contract - 02, Semi Skilled Rigger on contract - 53, Serang on contract  - 02, Cook for CSL Guest House on contract  - 01 

வயது வரம்பு: 30 - 50க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பத்தாம் வகுப்பு மற்றும் ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 
சம்பளம்: மாதம் ரூ.23,400
தேர்வு செய்யப்படும் முறை :   Phase I – Objective type Online Test மற்றும் 
Phase II – Practical Test , ஐடிஐ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.  
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300 மற்றும் ரூ.200
விண்ணப்பிக்கும் முறை : www.cochinshipyard.com  என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
அறிவிப்பு தொடர்பான தகவல்களை அறிய career@cochinshipyard.com இ-மெயில் முகவரியில் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம். 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.10.2020

Tags : கொச்சின்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT