வேலைவாய்ப்பு

வேலை... வேலை... வேலை... ரூ.40 ஆயிரம் சம்பளத்தில் இந்திய விமான நிலைய ஆணையத்தில் வேலை  

தினமணி



இந்திய விமான நிலைய ஆணையத்தில் புதிதாக 368 ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு பொறியியல் பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

விளம்பர எண்.05/2020

மொத்த காலியிடங்கள்: 368

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணி: Manager (Fire Services) - 11
பணி: Manager (Technical) - 02
சம்பளம்: மாதம் ரூ.60,000 - 1,80,000
வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 32 வயதிற்குள் இருக்க வேண்டும். 

பணி: Junior Executive (Air Traffic Control) - 264
பணி: Junior Executive (Airport Operations) - 83
பணி: Junior Executive (Technical) - 08
சம்பளம்: மாதம் ரூ.40,000 - 1,40,000
வயதுவரம்பு: 30.11.2020 தேதியின்படி 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

தகுதி: பொறியியல் துறையில் பையர், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், இயற்பியல், கணிதம் பிரிவில் பி.எஸ்சி முடித்தவர்கள், எம்பிஏ முடித்தவர்கள் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். பணி அனுபவம் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு, உடற்திறன் தேர்வு மற்றும் ஓட்டுநர் சோதனை மற்றும் குரல் சோதனை அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 

விண்ணப்பக் கட்டணம்: ரூ.1000. எஸ்சி, எஸ்டி மற்றும் பெண் விண்ணப்பத்தாரர்கள் ரூ.170 கட்டணமாக செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகள் மற்றும் தொழில்பழகுநர் (Apprentices) கட்டணம் செலுத்த தேவை இல்லை. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.aai.aero என்ற இணையதளத்தின் கொடுக்கப்பட்ட அறிவிப்பை தெளிவாக படித்த பின்னர் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.  

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி: 15.12.2020

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.01.2021

மேலும் விவரங்கள் அறிய https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/DIRECT%20RECRUITMENT%20%20Advertisement%20No.%2005-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநங்கையைத் தாக்கியவா் கைது

ஆண்டுக்கு இரு பொதுத் தோ்வுகள்: பருவத் தோ்வு முறை அறிமுகம் ரத்து -சிபிஎஸ்இக்கு மத்திய அரசு உத்தரவு

கீழ்பவானி வாய்க்காலை ஒட்டியுள்ள கிணறுகளில் மின் இணைப்புகள் துண்டிப்பு

பவானிசாகா் அணையில் இருந்து வண்டல் மண் எடுக்க அனுமதிக்க வலியுறுத்தல்

பவானி சங்கமேஸ்வரா் கோயிலில் தென்னைநாா் தரைவிரிப்பு

SCROLL FOR NEXT