செய்திகள்

ஆர்யா - கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய படம்

3rd May 2023 03:49 PM

ADVERTISEMENT

 

நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாகவுள்ளது. 

எஃப்ஐஆர் படத்தின் இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் நடிகர்கள் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்க உள்ளனர்.

இதையும் படிக்க: இயக்குநர் மனோபாலா உடல் நாளை(மே - 4)  தகனம்

ADVERTISEMENT

மிஸ்டர்.எக்ஸ் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தின் மற்ற நடிகர்கள் விபரம் விரைவில் வெளியாகவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT