செய்திகள்

டிஜிட்டல் மெருகேற்றலுடன் வெளியானது எந்திரன்!

9th Jun 2023 10:47 AM

ADVERTISEMENT

 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான எந்திரன் திரைப்படம் டிஜிட்டல் மெருகேற்றல் செய்யப்பட்டு இன்று மறுவெளியீடாக வெளியாகியுள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினி நடிப்பில் கடந்த 2010 ஆம் ஆண்டு மிகப்பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் எந்திரன். விஞ்ஞானிக்கும் ரோபோவுக்கும் நடக்கும் மோதல்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் ரூ.250 கோடி வசூலித்து இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்தது. 

இதையும் படிக்க: அடுத்தவங்க எப்படி வாழணும்னுதான் கவலை: சமந்தா

ADVERTISEMENT

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின் இப்படத்தை டிஜிட்டல் ரீமாஸ்டர் செய்து 4கே அல்ட்ரா ஹெச்டியுடன் டால்பி அட்மாஸ் தரத்தில் சன் நெக்ஸ்ட் ஓடிடி தளம் வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT