செய்திகள்

2 மணி நேரத்தில் 3 லட்சம் லைக்குகள்: தீயாக பரவும் தமன்னாவின் புதிய புகைப்படங்கள்! 

6th Jun 2023 06:52 PM

ADVERTISEMENT

 

தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான தமன்னா, தனுஷுடன் படிக்காதவன், கார்த்தியுடன் பையா, சிறுத்தை, சூர்யாவுடன் அயன், விஜய்யுடன் சுறா, அஜித்துடன் வீரம் உள்ளிட்ட வரிசையான ஹிட் படங்களில் நடித்து பிரபலமானார். 

இதையும் படிக்க: லியோ - அசரடிக்கும் விநியோக உரிமைத் தொகை!  

ADVERTISEMENT

தொடர்ந்து தெலுங்கு, ஹிந்தி என வரிசையாக பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பெரும் ரசிகர் கூட்டத்தையே உருவாக்கி வைத்துள்ளார். தற்போது போலா ஷங்கர், ஜெயிலர், லஸ்ட் ஸ்டோரிஸ் 2 ஆகிய படங்கள் வெளிவர உள்ளது. 

இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தமன்னா பதிவிட்ட புதிய கவர்ச்சி புகைப்படங்கள் 2 மணி நேரத்தில் 3 இலட்சத்திற்கும் அதிகமாக லைக்குகள் பெற்று வைரல் ஆகியுள்ளது. 

உடலை ஃபிட்டாக வைக்கும் தமன்னாவின் அழகினை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றர். 

 

நடிகர் விஜய் வர்மா தீயாக இருக்கிறதென கமெண்ட் செய்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT