செய்திகள்

அநியாயம் அமலா பால்! அட்ராசிட்டி படங்கள்!!

26th Sep 2022 01:24 PM

ADVERTISEMENT

 

இப்போதெல்லாம் அநியாயத்துக்குக் கவர்ச்சியான படங்களைப் போட்டிபோட்டுக் கொண்டு சமூக ஊடகங்களில் பதிவேற்றுகிறார்கள் திரைப்பட நடிகைகள்!

கவர்ச்சிகரமான புகைப்படங்களை அரங்கேற்றுவதில் டாப் 10 புள்ளிகளில் ஒருவர் நடிகை அமலா பால்.

திரையில் இவர் நடித்த படங்கள் வருகின்றனவோ இல்லையோ, இன்ஸ்டாகிராமிலும் ட்விட்டரிலும் இவருடைய சூடான படங்கள் வரத் தவறுவதில்லை.

ADVERTISEMENT

தற்போது மாலத்தீவில் ஏதோ ரிசார்ட்டில் நடிகை அமலா பால் தங்கியிருப்பார்போல, கடந்த இரு வாரங்களாக விதவிதமான கவர்ச்சிப் படங்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றிக் கொண்டிருக்கிறார்.

 

ஏற்கெனவே, மாளவிகா மோகனன், ரம்யா பாண்டியன், யாஷிகா ஆனந்த், ஷிவானி நாராயணன் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள். கிட்டத்தட்ட இவர்களிடையே ஒரு போட்டியே நடந்துகொண்டிருக்கிறது.!

இதையும் படிக்க: ஆடை குறைந்தால் வாய்ப்பு கிடைக்குமா? ரம்யா பாண்டியன் பகிர்ந்த புதிய கவர்ச்சிப் படங்கள்!

ADVERTISEMENT
ADVERTISEMENT