செய்திகள்

வசனமே இல்லாத படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதி! 

2nd Oct 2022 02:04 PM

ADVERTISEMENT

 

விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் உள்ளிட்டோர் நடிப்பில் வசனம் ஏதும் இல்லாமல் மெளன படமாக உருவாகியுள்ள படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. 

கிஷோர் பி பெலேகர் இயக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த இப்படத்திற்கு ‘காந்தி டாக்ஸ்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தில் உலகளாவிய ஒரே மொழி என்பது இசை மட்டுமே என்பதால் பார்வையாளர்களுக்கு புதுவித அனுபவமாக இருக்குமென படத்தி இயக்குநர் தெரிவித்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாகுமென படக்குழு தெரிவித்துள்ளது. 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT