செய்திகள்

விக்ரம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியானது

26th May 2022 01:28 PM

ADVERTISEMENT

 

கமல் நடித்து விரைவில் வெளிவரவிருக்கும் ‘விக்ரம்’ படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. 

தற்போது படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் யு/ஏ கிடைத்துள்ளது. யு/ஏ என்பதால் மிதமானது முதல் அதிகமான வன்முறைக் காட்சிகள் மற்றும் தாகாத வார்த்தைகள் மியூட் செய்யப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

யு/ஏ - 12 வயதிற்குக் குறைவானவர்கள் பெற்றோர்கள் துணையுடன் பார்க்கலாம். 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT