செய்திகள்

துல்கர் சல்மான் நடித்த சீதா ராமம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

26th May 2022 01:26 PM

ADVERTISEMENT

 

துல்கர் சல்மான், மிருனாள் தாக்குர், ராஷ்மிகா, கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், சுமந்த் நடிப்பில் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - சீதா ராமம். இசை - விஷால் சந்திரசேகர். 

இந்தப் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார் துல்கர் சல்மான். ராணுவ அதிகாரி வேடத்தில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சீதா ராமம் படம் ஆகஸ்ட் 5 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Sita Ramam
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT