செய்திகள்

ரித்திகா சிங்கின் இசை விடியோ வெளியீடு

26th May 2022 06:54 PM

ADVERTISEMENT

 

இறுதிச் சுற்று படத்தின் நடிகை ரித்திகா சிங் நடித்துள்ள இசை விடியோ வெளியாகியுள்ளது. 

நடன இயக்குநர் சதிஷ் குமார் இயக்கத்தில் நடிகை ரித்திகா சிங் நடனமாடியுள்ள இசை விடியோ “டேய்” வெளியாகியுள்ளது. இந்த இசை விடியோக்கு இன்பராஜ் ராஜேந்திரன் பாடல் எழுதி இசையமைத்துள்ளார். 

 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT