செய்திகள்

பிரித்விராஜின் ஜனகணமன ஓடிடி ரிலிஸ் தேதி அறிவிப்பு

26th May 2022 04:48 PM

ADVERTISEMENT

 

நடிகர் பிரித்விராஜின் ஜனகணமன படம் ஜுன் -2இல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகுமென அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

ஜோஸ் அந்தோனி இயக்கத்தில் பிரித்விராஜ், சுராஜ், மம்தா மோகன்தாஸ் ஆகியோர் நடித்த படம் ஜனகணமன ஏப்ரல் 28இல் திரையரங்கில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 

தற்போது, நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜுன்-2இல் வெளியாக இருக்கிறது.

ADVERTISEMENT

இப்படத்தை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் பார்க்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.   

ADVERTISEMENT
ADVERTISEMENT