செய்திகள்

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் என்னென்ன ?

30th Jun 2022 12:41 PM

ADVERTISEMENT

 

இந்த வாரம் திரையரங்குகள் மற்றும் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து ஒரு பார்வை 

இந்த வாரம் திரையரங்குகளில் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை, அருள் நிதியின் டி பிளாக், மாதவன் இயக்கி நடித்துள்ள ராகக்கெட்ரி, மினியன்ஸ்: தி ரைஸ் ஆஃப் க்ரூ, பக்கா கமெர்ஷியல் (தெலுங்கு), சாண்டாகரஸ் (மலையாளம்) ரஷ்த்ரா கவச்: ஓம் (ஹிந்தி) ஆகிய படங்கள் ஜூலை 1 ஆம் தேதி வெளியாகவிருக்கின்றன. 

இதையும் படிக்க |  அட்லி படத்தில் இரட்டை வேடங்களில் ஷாருக்கான் - இந்த விஜய் படத்தின் ரீமேக்கா ?

ADVERTISEMENT

 

ஓடிடியில் பிளாஸ்டட் (ஆங்கிலம்), பியூட்டி (ஆங்கிலம்) ஆகிய படங்கள் நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் டியர் விக்ரம் (கன்னடம்) வூட் தளத்திலும் வெளியாகிறது. மேலும் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியான விராட பர்வம் (தெலுங்கு) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் சாம்ராட் பிருத்விராஜ் (ஹிந்தி) அமேசான் பிரைமிலும் கீடம் (மலையாளம்) தக்கட் (ஹிந்தி) மற்றும் ஆபரரேசன் ரோமியோ (ஹிந்தி) ஆகிய படங்கள் அமேசான் பிரைம்  ஓடிடியிலும் வெளியாகிறது.  

ADVERTISEMENT
ADVERTISEMENT