செய்திகள்

மிகப் பிரபலமான இந்திய நடிகர்: முதலிடத்தில் தனுஷ்!

7th Dec 2022 12:43 PM

ADVERTISEMENT

 

இந்திய அளவில் மிகப் பிரபலமான நடிகர்கள் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.

ஐஎம்டிபியின் 2022 ஆம் ஆண்டிற்கான மிகப் பிரபலமான இந்திய நடிகர்களின் பட்டியலில் நடிகர் தனுஷ் முதலிடம் பிடித்துள்ளார்.

இரண்டாம் இடத்தை ஆலியா பட்டும் மூன்றாவது இடத்தை நடிகை ஐஸ்வர்யா ராயும் பெற்றுள்ளனர். 4 மற்றும் 5 ஆம் இடங்களில் ராம் சரண் மற்றும் நடிகை சமந்தா உள்ளனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க: வேகமாக நடைபெறும் ‘விஜய் 67’ முன்னோட்ட விடியோ படப்பிடிப்பு

இந்தாண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற கேஜிஎஃப் 2 படத்தின் நாயகன் யஷ் 10-வது இடத்தை பிடித்துள்ளார்.

 

 

Tags : dhanush IMDB
ADVERTISEMENT
ADVERTISEMENT