செய்திகள்

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட்: இறுதிப் போட்டியில் இந்தியா- ஆஸி. 

DIN

காமன்வெல்த் மகளிர் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்கு இந்தியா ஆஸ்திரேலியா  அணிகள் தேர்வாகியுள்ளது. 

பா்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டியில் முதன்முதலாக டி20 முறையில் மகளிா் கிரிக்கெட் ஆட்டங்கள் நடத்தப்படுகிறது. இந்தியா உள்பட 8 அணிகள் இதில் ஆடுகின்றன. 5 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், பாா்படோஸ் அணிகளுடன் ஏ பிரிவில் இந்தியா விளையாடியது.

முதல் அரையிறுதிப் போடியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் 4 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நியூசிலாந்து அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்தியா- ஆஸி. அணிகள் இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது. 

இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு எட்ஜ்பாட்ஸனில் நடைபெறுகிறது. இப்போட்டியை சோனி தொலைக்காட்சியில் நேரலையாக பார்க்கலாம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT