செய்திகள்

பீஸ்ட் 100-வது நாள் படப்பிடிப்பு: மாறுபட்ட கெட்டப்பில் நடிகர் விஜய்!

28th Nov 2021 05:04 PM

ADVERTISEMENT


விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கி வரும் பீஸ்ட் திரைப்படத்தின் 100-வது நாள் படப்பிடிப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது.

கோலமாவு கோகிலா, டாக்டர் படங்களை இயக்கிய நெல்சன் தற்போது விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி வருகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

இதையும் படிக்க'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?: தயாரிப்பாளர் தகவல்

இதன் 100-வது நாள் படப்பிடிப்பை நெல்சன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதற்கு முன்பு வெளிவந்த படத்தின் போஸ்டர்களில் நடிகர் விஜய் ஆக்ஷன் ஹீரோவாக துப்பாக்கியுடன் இருந்த நிலையில், இதில் புதுமையான கெட்டப்பில் இருக்கிறார்.

ADVERTISEMENT

புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து, ரசிகர்கள் மத்தியில் இது வைரலாக தொடங்கியது.

Tags : vijay
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT