செய்திகள்

சாய்னா நெவால் படம்: வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

2nd Mar 2021 11:59 AM

ADVERTISEMENT

 


பிரபல பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவாலின் வாழ்க்கை திரைப்படமாக உருவாகியுள்ளது. 

பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா நடிப்பில் அமோல் குப்தே இயக்கியுள்ள சாய்னா என்கிற படத்தை பூஷன் குமார் தயாரித்துள்ளார். 2018 செப்டம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்டது. இயக்குநர் அமோல் குப்தே 3 படங்களை இயக்கியுள்ளார்.

சாய்னா படம் மார்ச் 26 அன்று வெளியாகும் என இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

பிரபல வீராங்கனையான 30 வயது சாய்னா நெவால் 24 சர்வதேசப் போட்டிகளை வென்றுள்ளார். அதில் 11 சூப்பர் சீரிஸ் போட்டிகள். ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கமும் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கமும் வென்றுள்ளார். 

Tags : Parineeti Chopra Saina Nehwal
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT