செய்திகள்

கமல் வெளியிட்ட மலையாளப் பட டீசர்

22nd Jan 2021 04:42 PM

ADVERTISEMENT

 

பார்வதி நடித்துள்ள என்கிற மலையாளப் படத்தின் டீசரை கமல் ஹாசன் வெளியிட்டுள்ளார்.

பிஜு மேனன், பார்வதி நடிப்பில் சானு ஜான் வர்கீஸ் இயக்கியுள்ள படம் - ஆர்ர்கரியம் (Aarkkariyam). 

பிப்ரவரி 26 அன்று வெளியாகவுள்ள இப்படத்தின் டீசரை நடிகர் கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

ADVERTISEMENT

மிகச்சிறந்த திறமையாளர்கள் இப்படத்தில் பங்கேற்றுள்ளார்கள். படத்தைக் காண ஆவலாக உள்ளேன் என கமல் கூறியுள்ளார்.

Tags : Aarkkariyam Teaser
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT