செய்திகள்

பிப். 26-ல் ஓடிடியில் வெளியாகும் சிபி சத்யராஜ் நடித்த கபடதாரி!

DIN

சிபி சத்யராஜ் நடித்துள்ள கபடதாரி படம் அமேசான் பிரைம் ஓடிடியில் நாளை வெளியாகிறது. 

கவலுதாரி என்கிற கன்னடப் படம் தமிழில் ரீமேக் ஆகியுள்ளது. கபடதாரி என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் சிபி சத்யராஜ், நந்திதா ஸ்வேதா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - பிரதீப் கிருஷ்ணமூர்த்தி, இசை - சைமன் கே கிங். தயாரிப்பாளர் - தனஞ்ஜெயன். தணிக்கையில் யு/ஏ சான்றிதழ் பெற்றது.

ஜனவரி 28-ல் திரையரங்குகளில் வெளியான கபடதாரி படம், நாளை (பிப். 26) அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளதாகப் படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT