செய்திகள்

ஆச்சர்யப்படுத்தும் தோற்றத்தில் சிம்பு: புதிய புகைப்படங்கள்

29th Oct 2020 01:45 PM

ADVERTISEMENT

 

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்திலும் சுசீந்திரன் இயக்கும் ஈஸ்வரன் படத்திலும் நடித்து வருகிறார் சிம்பு.

சிம்பு கதாநாயகனாக நடித்த வந்தா ராஜாவாதான் வருவேன் படம் கடந்த வருடம் வெளியானது. இதையடுத்து சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஈஸ்வரன் படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் எடுத்த புதிய புகைப்படங்களைத் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார் சிம்பு. அதில் மிகவும் உடல் இளைத்து காணப்படுகிறார். எனக்கு ஆதரவு தரும் ரசிகர்களுக்கும் உடற்பயிற்சியாளர்களுக்கும் நன்றி என்று ட்வீட் செய்துள்ளார் சிம்பு. இதையடுத்து சிம்புவின் புதிய தோற்றத்துக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

Tags : Cinema STR
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT