செய்திகள்

கீர்த்தி சுரேஷ் நடித்த மிஸ் இந்தியா நெட்பிளிக்ஸில் வெளியாகிறது: டிரெய்லர் வெளியீடு

24th Oct 2020 11:50 AM

ADVERTISEMENT

 

மகா நடி என்கிற தெலுங்குப் படத்தில் மறைந்த நடிகை சாவித்ரி வேடத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றவர் கீர்த்தி சுரேஷ். இவருடைய அடுத்த தெலுங்குப் படம் - மிஸ் இந்தியா.

நரேந்திர நாத் இயக்கத்தில் தமன் இசையில் உருவாகியுள்ள இந்தப் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நவம்பர் 4 அன்று வெளியாகவுள்ளது.

இந்நிலையில் மிஸ் இந்தியா படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. தொழில் முனைவராக உள்ள கீர்த்தி சுரேஷ் சந்திக்கும் சவால்கள் காட்சிகளாக டிரெய்லரில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

Tags : Miss India Trailer
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT