செய்திகள்

வெளியானது மாஸ்டர் டீசர்!

14th Nov 2020 06:02 PM

ADVERTISEMENT


விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்துள்ள மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிகில் படத்துக்குப் பிறகு மாநகரம் பட இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ளார் விஜய். மாஸ்டர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு இசை - அனிருத். விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் போன்றோர் நடித்துள்ளார்கள்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, திரையரங்குகள் எட்டு மாதங்களாக இயங்கவில்லை. இதனால் மாஸ்டர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT

Tags : master
ADVERTISEMENT
ADVERTISEMENT