சினிமா

எதிர்பார்ப்பைக் கிளப்பும் குருதி திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு 

4th Aug 2021 05:07 PM

ADVERTISEMENT

பிரபல நடிகர் பிருத்விராஜ் நடிப்பில் மலையாளத்தில் தயாராகியுள்ள குருதி திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை வெளியானது.

சுப்ரியா மேனன் தயாரிப்பில்  இயக்குநர் மனுவாரியர் இயக்கும் திரைப்படம் குருதி. பிரபல நடிகர் பிருதிவிராஜ் நடிக்கும் இந்தத் திரைப்படத்தில் முரளிகோபி, ரோஷன் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படிக்க | நீண்ட இடைவேளைக்குப் பிறகு இணையும் தனுஷ் - அனிருத்: கைகோர்க்கும் பிரபல இயக்குநர்

இந்நிலையில் இந்தத் திரைப்படத்தின் டிரைலர் புதன்கிழமை இணையத்தில் வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ள இந்தத் திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 11ஆம் தேதி வெளியாக உள்ளது. 
 

ADVERTISEMENT

Tags : Kuruthi Movie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT