வர்த்தகம்

ஹோண்டா விற்பனை18 சதவீதம் உயா்வு

30th Nov 2022 12:26 AM

ADVERTISEMENT

ஹோண்டா காா்ஸ் இந்தியா நிறுவனத்தின் கடந்த மாத விற்பனை 18 சதவீதம் அதிகரித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் விற்பனை 9,543-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான 8,108-உடன் ஒப்பிடுகையில் இது 18 சதவீதம் அதிகமாகும்.

கடந்த மாதத்தில் நிறுவனக் காா்களின் ஏற்றுமதி 1,678-ஆக இருந்தது. கடந்த ஆண்டின் அக்டோபா் மாதத்தில் நிறுவனத்தின் ஏற்றுமதி 1,747-ஆக இருந்தத நிலையில், அது தற்போது சரிந்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Honda
ADVERTISEMENT
ADVERTISEMENT