வர்த்தகம்

கரோனா காலத்தில் மிகவும் பிரபலமான ஆப் எது? கூகுள்: திஸ்வின்

24th Jul 2021 09:00 AM

ADVERTISEMENT

கரோனா பெருந்தொற்று, மொபைல் கேமிங்கிற்கான தேவையை அதிகரித்துள்ளது. ஏனெனில் ஊரடங்கு காரணமாக மக்கள் ஆன்லைன் பொழுதுபோக்கு அம்சங்களைத் தேடி வருகின்றனர். விளையாட்டு மற்றும் கேம்களில் ஈடுபட்டு வருகின்றனர். கரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட போதிலும் மொபைல் விளையாட்டுகளுக்கான தேவை குறையவில்லை. திஸ்வின் ஆப் என்பது இந்திய மக்களிடம் மிகவும் பிரபலமாக உள்ளது. தீவிர விளையாட்டு ஆர்வலர்களுக்கு திஸ்வின் ஒரு இலவச ஆப் ஆகும். இந்த ஆப் மூலம் விளையாட்டுகளின் நேரடி ஒளிபரப்பை பதிவிறக்கம் செய்ய முடிகிறது. உங்கள் பகுப்பாய்வு திறன்களைப் பயன்படுத்தி கூடுதல் பணத்தை சம்பாதிக்கவும் வழி இருக்கிறது.

திஸ்வின் ஆப்:

விளையாட்டுப் போட்டிகளை நண்பர்கள் குழுவுடனும், குடும்பத்தினருடன் கண்டுகளிப்பது மகிழ்ச்சியான நிகழ்வாகும். நீங்கள், ஒரு வீரர் எவ்வாறு செயல்படுவார் அல்லது அடுத்த பந்து சிக்ஸராக இருக்குமா அல்லது விக்கெட் விழுந்துவிடுமோ என்று கணிப்பதை நீங்கள் ஜாலியாக அல்லது விறுவிறுப்பாக அதேநேரத்தில் சரியாக கணிப்பது பெரும்பாலும் உங்களிடம் ஒரு பரவச உணர்வை உண்டாக்குகிறது.

களத்தில் ஒவ்வொரு எதிர்பாராத, விரும்பாத நிகழ்வுகளும் நம்மை திகைக்க வைத்து, இதயத் துடிப்புகளை எகிறச் செய்கிகின்றன. விளையாட்டு களத்தில் எதிர்பாராத நிகழ்வுகளை பார்க்கும்பொழுது சோர்வடைகிறோம். ஒவ்வொரு உணர்ச்சி வசப்படும் விளையாட்டுப் பிரியருக்கும், ஒவ்வொரு போட்டியும் ஒரு உணர்ச்சிமிக்க நிகழ்வாகும்.

ADVERTISEMENT

கிரிக்கெட் இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டு ஆகும். இது உங்களை ‘ஆ' அல்லது ‘ஓ’ என்று சொல்லச் செய்யும். இருந்தாலும், தொற்றுநோய் பரவலும், ஊரடங்கும் நண்பர்கள் ஒரே இடத்தில் ஒன்று கூடுவது, சாப்பிடுவது போன்ற செயல்பாட்டிற்கான வாய்ப்புகளை கெடுத்துவிட்டன. அதற்காக, நீங்கள் கிரிக்கெட் போட்டிகளை தனியாக உட்கார்ந்து பார்க்க வேண்டும் என்று அர்த்தமில்லை. கிரிக்கெட் பலருக்கு எளிதாக பணம் சம்பாதிக்க ஒரு சிறந்த வழியாகும் (கிரிக்கெட் விளையாடுவதைத் தவிர, ஆமாம்!). அத்தகைய ஒரு வழி பந்தயம் கட்டுவது மூலம் முடிகிறது, அதை உங்கள் மொபைல் மூலம் எளிதாக செய்ய முடியும். அந்தவகையில், டிஜிட்டல் யுகத்திற்கு நாம் நன்றி கூறவேண்டும்.

திஸ்வின் பயன்பாடு ஒரு நம்பகமான தளமாகும், அங்கு நீங்கள் ஒவ்வொரு சரியான கணிப்பிற்கும் புள்ளிகளைப் பெறலாம் மற்றும் அதற்குரிய உண்மையான பணத்தை எடுத்துச் செல்லலாம். இந்தத் தளம் உங்களை உண்மையான கிரிக்கெட் ஆர்வலராக மாற்றும். இது உங்கள் அறிவு, யூகம் கவனிப்பு சக்தி மற்றும் களச் சூழ்நிலைகளைப் புரிந்துகொள்ளும் திறனைச் சோதிக்கும். ஒவ்வொரு சரியான கணிப்பும் உங்களுக்கு விளையாட்டை நன்கு அறிந்திருப்பதை உணர வைக்கும், மேலும் விளையாட்டை இன்னும் சிறப்பாக புரிந்துகொள்ள உதவும்.

"திஸ்வின் ஆப்" பயன்படுத்துவது எப்படி?

திஸ்வின் ஆப் வலைதளத்திற்குச் செல்லுங்கள்.

சில அடிப்படை வழிமுறைகளைப் பின்பற்றிட வேண்டும்.

1. வலைதளத்திலிருந்து This Win செயலியைப் பதிவிறக்கலாம்.
2. பதிவு என்பதைக் கிளிக் செய்க.
3. ஒரு புதிய விண்டோ திறக்கும், அங்கு நீங்கள் சில விவரங்களை நிரப்ப வேண்டும்.

திஸ்வின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நான் ஒப்புக்கொள்கிறேன் என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது, நீங்கள் உள்ளே செல்லத் தயாராக உள்ளீர்கள். நீங்கள் பதிவு செய்ததும், உங்கள் கணக்கை அணுக உங்கள் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லுடன் மட்டுமே வைத்து உள்நுழைய வேண்டும்.

"திஸ்வின் ஆப்" ஏன்?

உங்கள் பகுப்பாய்வு திறன்களை பயன்படுத்தும் இதுபோன்ற தளங்களை வழங்கும் பல ஆப்களை நீங்கள் காணலாம், உங்கள் கணிப்புகள் சரியாக இருந்தாலே நீங்கள் உண்மையான பணத்தைப் பெறலாம். திஸ்வின் தனித்துவமானது, நம்பகத்தன்மை மிகுந்தது, நீங்கள் எதிர்பார்ப்பதை வழங்குவது. மிகச் சரியாகச் செய்தால் உங்களுக்கு ஏராளமான வெகுமதி கிடைக்கும். லாபத்தை ஈட்டுவதற்கான தவறான வாக்குறுதிகளை வழங்குவதில்லை மற்ற ஆப்கள் போல் அல்ல, நீங்களே இன்று இந்தச் செயலியைப் பதிவிறக்கிப் பாருங்கள். உண்மையான பணத்தை வெல்வதற்கான பிற வாய்ப்புகளையும் திஸ்வின் வழங்குகிறது. லாட்டரி விளையாட்டு, ஃபிஷர் விளையாட்டு, ஸ்லாட் விளையாட்டு உள்ளிட்ட பல உள்ளன. உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சிக்க, மற்றவர்களுடன் போட்டிபோட இது உங்களை மிகப்பெரிய வெற்றியாளர் ஆக்கும். 

Tags : This win app gaming live sports
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT