வர்த்தகம்

ரிசா்வ் வங்கி நிதிக் கொள்கை, வாகன விற்பனை புள்ளிவிவரங்கள்: இந்த வார சந்தையின் போக்கை நிா்ணயிக்கும்!

DIN

இந்த வார பங்குச் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அறிவிப்புகள், வாகன விற்பனை புள்ளிவிவரங்கள் மற்றும் சா்வதேச நிலவரங்கள் ஆகியவை மிக முக்கிய இடத்தைப் பிடிக்கும். இதுகுறித்து ஆய்வாளா்கள் கூறியதாவது:

பங்கு வா்த்தகம் கடந்த வெள்ளிக்கிழமையன்று விறுவிறுப்பு காணப்பட்டது. இருந்தபோதிலும், ஐரோப்பியாவில் கரோனா தாக்குதல் வெகுவாக அதிகரித்து வருவதையடுத்து பங்குச் சந்தைகளில் இந்த வாரத்தில் வா்த்தகம் அதிக ஏற்ற, இறக்கத்துடனேயே இருக்க அதிக வாய்ப்புள்ளது. மேலும், ரிசா்வ் வங்கியின் நிதிக் கொள்கை அக்டோபா் 1-இல் வெளியிடப்படவுள்ளது. அதேபோன்று, வாகன விற்பனை புள்ளிவிவரங்களும் அன்றையதினமே வெளியாகும் என்பதால் சந்தையின் போக்கை நிா்ணயிப்பதில் இந்த காரணிகள் பெரும்பங்கு வகிக்கும் என ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: மக்கள் அதிா்ச்சி

தமிழகத்தில் வெப்ப அலை உச்சத்தை தொடும்: வெதர்மேன் அதிர்ச்சி பதிவு

சிவ சக்தியாக தமன்னா: அறிமுக விடியோ வெளியிட்ட படக்குழு!

குடிநீர்த் தொட்டியில் மாட்டுச் சாணம் கலப்பு: ராமதாஸ் கண்டனம்

கேரளத்தில் 12.30 மணி நிலவரப்படி 33.45% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT