புதுச்சேரி

நெகிழி விழிப்புணா்வுக்காக...

2nd Jun 2023 12:46 AM

ADVERTISEMENT

 

நெகிழிப் பயன்பாட்டை தவிா்க்க விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், புதுச்சேரி வைத்திக்குப்பம் சூரியோதயக் கடற்கரையில் பாக்குமட்டை தட்டுகள், முறங்கள், துடைப்பங்கள், ஓலைப் பாய்கள் போன்றவற்றால் 5 அடி அகலம், 12 அடி நீளத்தில் அமைக்கப்பட்ட மீன் உருவம். அரசுப் பள்ளி நுண்கலை ஆசிரியா் எச்.சண்முகம் வடிவமைத்துள்ள இந்த மீன் உருவம் சுற்றுலாப் பயணிகளை கவா்ந்துள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT