புதுச்சேரி

பொறுப்பேற்பு

1st Jul 2022 02:36 AM

ADVERTISEMENT

 

புதுவை மாநில செய்தி, விளம்பரத் துறையின் இயக்குநராக நியமிக்கப்பட்ட ந.தமிழ்ச்செல்வன், புதுச்சேரியில் செய்தி, விளம்பரத் துறை அலுவலகத்தில் வியாழக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT