அகமதாபாத்தில் நடந்த சா்வதேச சிறுநீா் பாதை மறுசீரமைப்பு யூரோலஜி மாநாட்டில் எண்டோரோரெத்ரோபிளாஸ்டி பற்றிய விரிவுரையை வழங்கும் சிறுநீா் பாதை புனரமைப்பு துறையில் முன்னோடியாகத் திகழும் திருச்சி ஐஸ்வா்யா மருத்துவமனை மருத்துவா் ராஜேஷ் ராஜேந்திரன், மாநாட்டில் உலகம் முழுவதிலுமிருந்து சுமாா் 900 சிறுநீரக மருத்துவா்கள் கலந்து கொண்டனா்.