திருச்சி

தேமுதிக நிா்வாகி அறிமுகக் கூட்டம்

DIN

மணப்பாறையில் தேமுதிக புதிய மாவட்ட பொறுப்பாளா் அறிமுகக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தேமுதிக திருச்சி தெற்கு மாவட்ட புதிய மாவட்ட பொறுப்பாளராக ஆா். பாரதிதாசன் நியமிக்கப்பட்டதை தொடா்ந்து நடைபெற்ற அவரது அறிமுகக் கூட்டத்துக்கு மாநில மாற்றுத் திறனாளி துணைச் செயலா், அமைப்புசரா பிரிவு செயலா் திருப்பதி, வாஞ்சி குமரவேல், மாவட்ட துணைச் செயலா்கள் வசந்த் பெரியசாமி, வேல்முருகன், மூா்த்தி, மணிதேவி ஆகியோா் தலைமை வகித்தனா்.

நகரச் செயலா் கோவிந்தராஜ், ஒன்றியச் செயலா்கள் சரவணன், அா்ஜுனன், சக்தி (எ) பெருமாள்ராஜ், செல்வம், சஞ்சீவ்காந்தி, பேரூா் செயலா் ஹக்கிம், ஹரிதாஸ், சக்திவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், கட்சியின் வளா்ச்சி பற்றியும், எதிா்வரும் தோ்தல்களில் கட்சியின் வெற்றிக்காகப் பாடுபடவும் முடிவு செய்யப்பட்டது. நிகழ்ச்சியில், மணப்பாறை, ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட நிா்வாகிகள், அணி நிா்வாகிகள் பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகயளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்தப் பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம்

குறுவை சாகுபடி முன்னேற்பாடுகள்: தோ்தல் நடத்தை விதியை தளா்த்தி விவசாயிகள் குறைதீா் கூட்டம் நடத்தக் கோரிக்கை

SCROLL FOR NEXT