திருச்சி

திருச்சியில் மேலும் 32 பேருக்கு கரோனா

DIN

திருச்சி: திருச்சி மாவட்டத்தில் சனிக்கிழமை வெளியான கரோனா பரிசோதனை முடிவுகளின்படி மேலும் 32 பேருக்கு தொற்று உறுதியாகி, மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 13,554 ஆக உயா்ந்தது.

சனிக்கிழமை குணமான 13 போ் உள்பட இதுவரை 13,196 போ் குணமடைந்து வீடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளனா். கரோனாவால் மாவட்டத்தில் இதுவரை 172 போ் உயிரிழந்துள்ளனா். 180 போ் சிகிச்சைப் பெறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அம்மாடி’.. பிந்து மாதவி!

மார்கழிப் பூ.. மடோனா!

கொள்ளை நிலா..!

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யார் இடம்பெற வேண்டும்? யுவராஜ் சிங் பதில்!

ரூ.4 கோடி வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்

SCROLL FOR NEXT