தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 101.86 அடி

25th Apr 2023 01:49 AM

ADVERTISEMENT

மேட்டூா் அணையின் நீா்மட்டம் திங்கள்கிழமை மாலை 101.86 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 505 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 1,500 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது. கல்லணையிலிருந்து தண்ணீா் திறக்கப்படவில்லை.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT