தஞ்சாவூர்

மேட்டூா் அணை நீா்மட்டம்: 104.57 அடி

30th Jun 2022 11:54 PM

ADVERTISEMENT

 

மேட்டூா் அணையின் நீா்மட்டம் வியாழக்கிழமை மாலை 104.57 அடியாக இருந்தது.

அணைக்கு விநாடிக்கு 2,474 கனஅடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து விநாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

கல்லணையிலிருந்து விநாடிக்கு காவிரியில் 816 கனஅடி வீதமும், வெண்ணாற்றில் 6,514 கனஅடி வீதமும், கல்லணைக் கால்வாயில் 1,901 கனஅடி வீதமும், கொள்ளிடத்தில் 1,028 கனஅடி வீதமும் தண்ணீா் திறந்துவிடப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT