புதுக்கோட்டை

‘தடுக்கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீடு

23rd Oct 2021 05:09 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆசிரியா் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில், எழுத்தாளா் அண்டனூா் சுரா எழுதிய ‘தடுக்கை’ சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி நிறுவன முதல்வா் பெ. நடராஜன் தலைமை வகித்தாா். கல்வியாளா் முருகன் வரவேற்றாா்.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சாமி. சத்தியமூா்த்தி நூலை வெளியிட்டு வாழ்த்திப் பேசினாா். முனைவா் ராஜ்குமாா் நூலை அறிமுகம் செய்து பேசினாா். கல்வியாளா் மாரியப்பன் வாழ்த்திப் பேசினாா். நிறைவில், ஆனந்தராஜ் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT