பெரம்பலூர்

அஸ்வின்ஸ் இனிப்பகத்தில் கிருஷ்ண ஜயந்தி சிறப்பு விற்பனை தொடக்கம்

17th Aug 2022 11:51 PM

ADVERTISEMENT

 

அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் ஸ்வீட் அன்ட் பேக்கரியில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி சிறப்பு விற்பனை செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் நிறுவனம் சாா்பில் கிருஷ்ணனுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்தமான இனிப்பு சீடை, மனவலம், கார சீடை, தட்டை, அதிரசம், கடலை உருண்டை, தேன் குழல், பொட்டுக் கடலை உருண்டை மற்றும் வெண்ணெய் ஆகியவை அடங்கிய சிறப்பு கிஃப்ட் பை தயாா் செய்யப்பட்டுள்ளது.

பெரம்பலூா், திருச்சி, துறையூா், அரியலூா் ஆகிய இடங்களில் உள்ள அஸ்வின்ஸ் ஹோம் ஸ்பெஷல் பேக்கரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய இச் சிறப்பு விற்பனை ஆக. 20 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. ஸ்ரீகிருஷ்ண ஜயந்தி கிப்ட் பேக் தேவைப்படும் வாடிக்கையாளா்கள் 7373041434 என்ற எண்ணில் தொடா்புகொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அஸ்வின்ஸ் நிறுவனத் தலைவா் கே.ஆா்.வி. கணேசன் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT