கரூர்

பள்ளப்பட்டியில்புதிய ஆம்புலன்ஸ்சேவை தொடக்கம்

25th May 2022 04:13 AM

ADVERTISEMENT

பள்ளப்பட்டியில் புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது.

பொதுமக்களின் அவசரகால மருத்துவ உதவிக்காக பள்ளபட்டி எமா்ஜென்சி ஹெல்பிங் டிரஸ்ட் சாா்பில், புதிய ஆம்புலன்ஸ் சேவை செவ்வாய்க்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சியில், டிரஸ்ட் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா். இந்த ஆம்புலன்ஸ் சேவை அவசரகால மருத்துவ உதவிக்காக இலவசமாக செயல்படும் என டிரஸ்ட் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT