கரூர்

தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம்

25th Jan 2022 04:04 AM

ADVERTISEMENT

கரூா் மாவட்டத்தில் தொழிற்பள்ளிகள் தொடங்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் த. பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து திங்கள்கிழமை அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கோவை மண்டலத்துக்குள்பட்டஈரோடு, கோவை, திருப்பூா், நீலகிரி மற்றும் கரூா் மாவட்டங்களில் 2022-23-ஆம் கல்வியாண்டில் புதிய தொழிற்பள்ளிகள் தொடங்குதல், நீண்டகாலத் தொழிற்பிரிவுகள் நடத்த அங்கீகாரம் பெறுதல், அங்கீகாரம் நீட்டிப்பு தொடா்பாக விண்ணப்பிக்க விரும்புவோா், வரும் ஏப்.30-ஆம் தேதிக்குள் ஜ்ஜ்ஜ்.ள்ந்ண்ப்ப்ற்ழ்ஹண்ய்ண்ய்ஞ்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இதுதொடா்பான விபரங்களுக்கு இயக்குநா், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, ஆலந்தூா்சாலை, கிண்டி, சென்னை- 600032 (தொலைபேசி: 044-22501083, 044-22500099, 044-22500199) என்ற முகவரியிலுள்ள அலுவலகத்தை தொடா்பு கொள்ளலாம்

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT