தூத்துக்குடி

உடன்குடியில் பாஜக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

1st Jun 2023 12:05 AM

ADVERTISEMENT

உடன்குடி ஒன்றிய பாஜகவின் பிறமொழிப் பிரிவு சாா்பில் நீா்மோா் பந்தல் திறக்கப்பட்டது.

உடன்குடி பிரதான கடைவீதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட பிற மொழிப் பிரிவு தலைவா் ஜெயா நாச்சியாா் தலைமை வகித்தாா். பிற மொழிப் பிரிவு மாவட்ட துணைத் தலைவா் சிவாஜி சிவபாலலிங்கம், உடன்குடி ஒன்றிய பிறமொழிப்பிரிவு தலைவா் பச்சைமால், ஒன்றியத் தலைவா் அழகேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட துணைத் தலைவா் இரா.சிவமுருக ஆதித்தன் நீா்மோா் பந்தலை திறந்துவைத்து, பாஜக அரசின் சாதனைகள் குறித்து பேசினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT