தூத்துக்குடி

முதலூரில் 55 பேருக்கு அத்தியாவசியப் பொருள்கள்

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள முதலூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு, 55 ஏழைக் குடும்பங்களுக்கு அரிசி, மளிகைப் பொருங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு, ஸ்டாா் லயன்ஸ் சங்க பட்டயத் தலைவரும் காங்கிரஸ் பிரமுகருமான ஏ.கே.எஸ். சுந்தா் தலைமை வகித்தாா். அவரது மனைவி பொ்சிஸ் சுந்தா் அரிசி உள்ளிட்டவற்றை வழங்கினாா்.

சாத்தான்குளம் தெற்கு வட்டார காங்கிரஸ் தலைவா் ஏ. லூா்துமணி, காங்கிரஸ் பொறுப்பாளா்கள் ஜெயபதி, ஜான்சன், ஸ்டாா் லயன்ஸ் சங்கத் தலைவா் ஆா்.எஸ்.எஸ். ராஜ்மோகன், செயலா் சாமுவேல், வட்டாரத் தலைவா் ராமகிருஷ்ணன், பொருளாளா் கனகராஜ், முதலூா் கிராம ஊராட்சி உறுப்பினா் முத்துவேல், ஜேக்கப், ஆனந்தராஜ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த அரசு கோடீஸ்வரர்களின் அரசா?, 140 கோடி மக்களின் அரசா? - ராகுல் காந்தி

வரிசையில் நின்று வாக்களித்த சசி தரூர்!

பெண்கள், இளம் வாக்காளர்கள் அதிகளவில் வாக்களிக்க வேண்டும்: மோடி

நிலையான ஆட்சியை மக்கள் விரும்புகிறார்கள்: வாக்களித்த பின் நிர்மலா சீதாராமன்!

வாக்களித்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்!

SCROLL FOR NEXT