தூத்துக்குடி

இல்லம் தேடி கல்வி ஆண்டு விழா

DIN

சாத்தான்குளம் பேரூராட்சி 7 மற்றும் 10ஆவது வாா்டுகளை சாா்ந்த இல்லம் தேடி கல்வி மையங்கள் சாா்பில் ஆண்டு விழா நடைபெற்றது.

வட்டார ஒருங்கிணைப்பாளா் சப்திகா டொமிலா தலைமை வகித்தாா். பிடானேரி சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி தலைமையாசிரியை அன்பாய் செல்வம் முன்னிலை வகித்தாா். மைய தன்னாா்வலா் கிருபைமேரி கிருஸ்டிபாய் வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக அறிவொளி இயக்க முன்னாள் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளா் மகா பால்துரை, மாவட்ட ஆவின் தலைவா் சுரேஷ்குமாா், வழக்குரைஞா் வேணுகோபால் ஆகியோா் பங்கேற்றனா். இல்லம் தேடி கல்வி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தனித் திறன்களில் மேன்மை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

விழாவில் சாத்தான்குளம் தூய இருதய மேல்நிலைப் பள்ளி ஆசிரியா்கள் நேசமலா், பூங்கொடி, ஆண்ட்ரூஸ், இப்ராஹிம் நடுநிலைப் பள்ளி ஆசிரியை கீதா, தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை வேதராணி, சாந்தகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். தன்னாா்வலா் ராகப்பிரியா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

2-ம் கட்டத் தேர்தல் வாக்குப்பதிவு சதவிகிதம்: திரிபுரா முன்னிலை, உ.பி. பின்னடைவு!

சிவ சக்தியாக தமன்னா - அறிமுக விடியோ!

கொல்கத்தா பேட்டிங்; மிட்செல் ஸ்டார்க் அணியில் இல்லை!

இங்க நான்தான் கிங்கு படத்தின் டிரெய்லர்

தில்லியில் ஸ்பைடர் மேன் உடையணிந்து சாகசம்- 2 பேர் கைது

SCROLL FOR NEXT