திருநெல்வேலி

அம்பை, வீரவநல்லூா், கடையத்தில் நாளை மின்தடை

DIN

அம்பாசமுத்திரம், வீரவநல்லூா், மணிமுத்தாறு, கடையம், ஓ.துலுக்கப்பட்டி பகுதிகளில் சனிக்கிழமை (பிப். 4) மின்விநியோகம் இருக்காது.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளா் சுடலையாடும்பெருமாள் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கல்லிடைக்குறிச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணி காரணமாக சனிக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 மணிவரை மின்சாரம் தடைபடும் பகுதிகள்:

ஓ.துலுக்கப்பட்டி துணை மின் நிலையத்துள்பட்ட ஆழ்வான் துலுக்கப்பட்டி, ஓ.துலுக்கப்பட்டி, செங்குளம், கபாலிபாறை, இடைகால், அணைந்தநாடாா்பட்டி, தாழையூத்து, பனையங்குறிச்சி, நாலாங்கட்டளை, கீழக் குத்தப்பாஞ்சான், காசிதா்மம், முக்கூடல், சிங்கம்பாறை; வீரவநல்லூா் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கல்லிடைக்குறிச்சி, வீரவநல்லூா், சாட்டுப்பத்து, அரிகேசவநல்லூா், வெள்ளங்குளி, ரெங்கசமுத்திரம்;

அம்பாசமுத்திரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட அம்பாசமுத்திரம், ஊா்க்காடு, வாகைக்குளம், இடைகால், மன்னாா்கோவில், பிரம்மதேசம், பள்ளக்கால், அடைச்சாணி, அகஸ்தியா்பட்டி; மணிமுத்தாறு துணை மின் நிலையத்துக்குள்பட்ட மணிமுத்தாறு, ஜமீன்சிங்கம்பட்டி, அயன்சிங்கம்பட்டி, வைராவிகுளம், பொன்மாநகா், தெற்குப் பாப்பான்குளம், மூலச்சி, பொட்டல், மாஞ்சோலை, ஆலடியூா், ஏா்மாள்புரம்; கடையம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கடையம், பண்டாரகுளம், பொட்டல்புதூா், திருமலையப்பபுரம், ரவணசமுத்திரம், வள்ளியம்மாள்புரம், சிவநாடானூா், மாதாபுரம், மயிலப்பபுரம், வெய்க்காலிப்பட்டி, மேட்டூா் பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு.......போக்குவரத்து மாற்றம்!

மோடிக்கு 6 ஆண்டு தேர்தலில் போட்டியிட தடை கோரிய மனுவை தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது ஏன்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 8 வரை நீட்டிப்பு!

2-ம் கட்டத் தேர்தல்: ம.பி. வாக்குப்பதிவு- 1 மணி நிலவரம்!

நான் முழுமையான படைப்பாளி இல்லை: மனம் திறந்து பேசிய இயக்குநர் ஹரி!

SCROLL FOR NEXT