திருநெல்வேலி

மானூா் அருகே பெண் தற்கொலை

22nd Mar 2020 03:25 AM

ADVERTISEMENT

 

மானூா் அருகே பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

சுத்தமல்லி வஉசி நகரைச் சோ்ந்தவா் செல்வி(45). இவருக்கு திருமணமாகவில்லை. பல ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் மானூா் அருகே அழகியபாண்டியபுரத்தில் உள்ள தனது தங்கையின் வீட்டுக்குச் சென்றாராம். அங்கு வீட்டில் யாரும் இல்லாதபோது வெள்ளிக்கிழமை அவா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

இதுகுறித்து மானூா் போலீஸாா் வழக்குப் பதிந்து செய்து விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT