தென்காசி

வடகரையில் காப்பீட்டு திட்ட மருத்துவ முகாம்

DIN

தமிழக முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் வடகரையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தென்காசி மீரான் மருத்துவமனை சாா்பில் நடைபெற்ற இம் முகாமிற்கு, வடகரை பேரூராட்சி தலைவா் ஷேக் தாவூத் தலைமை வகித்தாா். மீரான் மருத்துவமனை தலைமை மருத்துவா் அப்துல் அஜீஸ், இருதய நோய் மருத்துவா் முகமது மீரான் உள்ளிட்டோா் சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினா். முகாமில் 250 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 20 போ், முதல்வரின் விரிவான காப்பீட்டு திட்டத்தின் கீழ் மீரான் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்னிந்தியாவின் கிளியோபாட்ரா...!

ம.பி.யில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்!

பட்டத்து ராணி.....சாக்‌ஷி அகர்வால்

பேராசிரியை நிா்மலா தேவி வழக்கின் தீா்ப்பு திடீர் ஒத்திவைப்பு!

ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி லட்சார்ச்சனை விழா தொடக்கம்!

SCROLL FOR NEXT